|
Microsoft Windows 2000/XP and latest versions of Linux have
built in support for Unicode.
யூனிக்கோட்டில் தமிழில் எழுதுவதற்கு பல முறைகளைப் பயன்படுத்த
முடியும். எனினும் எமக்குத் தெரிந்த பாமினி தமிழ் தட்டைச்சு
[Tamil Typewriter Keyboard Layout aka Bamini
Tamil Keyboar Layout]
முறையைப் பயன்படுத்தி எழுதுவது சுலபமானது. இந்த
யூனிக்கோட் வசதியைப் Windows 2000/XP
யில்
பயன்படுத்துவதற்கு, இந்த மென்பொருளை உபயோகிக்கலாம்.
இந்த மென்பொருளை
உபயோகிப்பதன் நன்மைகள் பின்வருமாறு.
-
::
நேரடியாகவே யூனிக்கோட்டில்
எழுதலாம்.
-
::
வேறு மென்பொருள் உதவி
தெவையில்லை.
-
::
சுலபமாக தமிழிற்கும்
மற்றைய மொழிக்கும் மாற்றலாம்.
-
::
Windows files and
folder can be written in Tamil
-
மேலதிக விபரங்களுக்கு
உதவிப் பக்கத்தை பாருங்கள்.
|